ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 20 செவ்வாய்

அரியலூர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மாவட்ட ஆட்சியாளருக்காக, மாவட்டம் தொழில்வளத்தில் சிறந்த முன்னேற்றத்தை அடையவும், அநேக தாலுகாக்களில் பலகிராமங்களில் திருச்சபைகளே இல்லாத ஆவிக்குரிய வறட்சி நீங்க, இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை பெருகவும், ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.