ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 27 செவ்வாய்

சமூக வலைதள பாவங்களில் அடிமைப்பட்டுள்ள மக்களுக்காகவும், ஆன் லைன் வியாபாரத்தாலே ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், ஆன்லைன் சூதாட்டத்தினாலே கடன்களுக்கு அடிமையாகிபோன மக்களுக்காகவும் ஜெபிப்போம். எவனை விழுங்கலாம் என வகைதேடி சுற்றித் திரிகிற சாத்தானின் கண்ணிகளை விசுவாசிகள் கண்டு அதற்கு விலகி ஜீவிக்க மன்றாடுவோம்.