ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 14 புதன்

நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன் (1கொரி. 14:15) இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் ஒருமனதைக் கட்டளையிடவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், பங்குபெற்ற ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடும் தேவஆசீர்வாதத்தோடும் திரும்பிச்செல்ல ஜெபிப்போம்.