ஜெபக்குறிப்பு: மே 14 சனி

சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு வேதபாடங்களை போதித்துவரும் செய்தியாளர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும், என் வார்த்தையை உன் வாயிலே அருளி… (ஏசா.51:16) என்ற வாக்கைப்போல கர்த்தருடைய ஆவியானவர் அவர்கள் மூலம் பேச மன்றாடுவோம்.