ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 2 திங்கள்
வியாதிகளால் தாக்கப்பட்டும், விபத்துக்களை சந்தித்து மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நெருக்கமுண்டான நாளிலே நமக்கு தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமான தேவனாக (சங்.59:16) கூட இருந்து அவர்களுக்கு கர்த்தர் சுகத்தை அருளினபடியால் துதிகளை ஏறெடுப்போம்.