ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 7 சனி

வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும் (மாற்கு 13:25) வேதவசனத்தின் நிறைவேறுதலாக நாம் காணும் இயற்கை சீற்றத்தால் ஏற்படுகிற பேரழிவுகள், வயநாட்டில் நிலச்சரிவு வெள்ளத்தால் உருக்குலைத்து போயுள்ள கிராமங்கள், உறவுகளை இழந்து தவிப்புகளோடு உள்ள அம்மக்களுக்கு தேவாதிதேவன் ஆறுதலையும் சகாயத்தையும் தந்தருள ஜெபிப்போம்.