ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 9 திங்கள்

அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதி. 23:31,32) மெதுவாக ஆரம்பித்த மதுபான பழக்கத்தினால் விடமுடியாது போராடிக்கொண்டிருக்கும் நபர்களின் விடுதலைக்காகவும், பள்ளிகளில் படிக்கும் நாட்களிலே இப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிற மாணவர்களது விடுதலை, அவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.