ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 16 திங்கள்
பள்ளி மாணவர்கள் சென்றுவரும் பல்வேறு வாகனங்களின் பாதுகாப்புக்காகவும், பெற்றோர்கள் பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தில் போதித்து நடத்தவும், பாடங்களை புரிந்துகொள்ள முடியாது உள்ள பிள்ளைகளுக்கு ஆண்டவர்தாமே நல்ல ஞானத்தையும், ஞாபகசக்தியையும் கொடுத்து அவர்கள் ஆர்வமாய் படிக்க தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.