ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 10 செவ்வாய்

கிறிஸ்தவ குடும்பங்களுக்குள் காணப்படுகிற பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள் (கலா.5:20) இவைகள் முற்றிலும் நீங்கிப்போகவும், இதினிமித்தம் பிரிந்திருக்கிற குடும்பங்கள் சமாதான கர்த்தராலே மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ தேவனுடைய அனுக்கிரகத்திற்காக ஜெபிப்போம்.