ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 24 செவ்வாய்
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? (வெளி.15:4) வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலிருந்து செய்யப்படும் உறிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளினாலே கர்த்தருடைய வார்த்தை தீவிரமாய் அறிவிக்கப்படுவதற்கும், கர்த்தருக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்தும் கூட்டம் பெருகவும் வேண்டுதல் செய்வோம்.