வாக்குத்தத்தம்: 2024 செப்டம்பர் 26 வியாழன்

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 21-23 | மாலை: கலாத்தியர் 4