ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 12 வியாழன்

உமது அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளுரும் (1சாமு.1:11) இவ்விதமாய் ஜெபித்த அன்னாளை நினைத்தருளின தேவன்தாமே குழந்தை பாக்கியத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்து கண்ணீரை களிப்பாய் மாற்றிட பாரத்தோடு ஜெபிப்போம்.