ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 19 வியாழன்

சமூக வலைதளங்களில் திருமண வரன் தேடுதல், வேலைவாய்ப்புகள், கடன் வழங்குதல் இதுபோன்று மோசடி வேலைகளில் பொதுமக்கள் தங்கள் பணங்களை இழந்து ஏமாற்றமடையாமலும், இந்த மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் இரட்சிக்கப்படவும், சமூகவலைதளத்தில் தவறான காரியங்களுக்கு அடிமைப்பட்டுள்ளவர்கள் மனந்திரும்புவதற்கும் ஜெபிப்போம்.