ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 27 வெள்ளி
தீவுக்கூட்டங்களால் சூழ்ந்த இந்தோனேஷியாவுக்காக ஜெபிப்போம். 19 கோடி மக்கள் வாழும் இந்தநாட்டில் சுவிசேஷத்திற்கு உள்ள தடைகள் நீங்கவும், ஒன்றான மெய்தேவனாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளும் மனக் கண்களை கர்த்தர் தந்தருளவும், அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் இடங்களுக்காக, நாட்டின் தலைவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.