ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 14 சனி

23 கோடி மக்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டின் அதிபர்களுக்காக ஜெபிப்போம். அங்கு அதிகமான பஞ்சத்தில் வாடும் மக்களுக்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், அனைத்து மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கான வாசல்கள் திறக்கப்படவும், சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட மக்களது விசுவாச வாழ்க்கைக்காகவும் ஜெபிப்போம்.