ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 3 வியாழன்

நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது (யோபு 10:15) என்ற வாக்கைப் போல கடனில் சிக்கி, திருப்பிச் செலுத்த வகைகாணாமல் அடைபட்டு கிடக்கிறவர்களுக்கு கர்த்தர் உதவிக்கரம் நீட்டி அவர்களை இரட்சிக்கவும், கடனிலிருந்து மீண்டு, இரட்சித்த ஆண்டவருக்கு சாட்சிகளாய் வாழவும் கிருபை செய்யும்படியாக வேண்டுதல் செய்வோம்.