ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 7 திங்கள்

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? (எண்ணா.11:23) வேலைக்காக முயற்சித்து வருகிற வர்களும், வேலைகளை இழந்து தவிக்கிற மக்களும், அரசு வேலைகளுக்கான தேர்வுகளை எழுதி காத்திருக்கிறவர்களும் ஏற்ற வேளையில் நன்மையைப் பெற்றுக்கொள்ள தேவகிருபைகளுக்காய் ஜெபிப்போம்.