ஜெபக்குறிப்பு: மே 12 வியாழன்
நம்முடைய தேசத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறுபிள்ளைகள் மாணவர்கள் மத்தியில் செய்யப்படுகிற ஊழியங்கள் பலனாக மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை விடுத்து, நானே வழி என்றுரைத்த அருமை ஆண்டவரை பின்பற்றுகிற பிள்ளைகளாய் அவர்கள் மாறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.