ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 8 செவ்வாய்
சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். மறு அச்சுப் பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களுக்காகவும், புதிய புத்தகத்தை வெளியிடுவதற்கு எடுத்துவரும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கச்செய்து, அதன் தேவைகளையெல்லாம் கர்த்தர் நேர்த்தியாய் சந்தித்து நடத்த வேண்டுதல் செய்வோம்.