ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 15 செவ்வாய்

அசாம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். 33 மாவட்டங்களை கொண்ட இம் மாநிலம் தேயிலை உற்பத்தியில் பெயர்பெற்று விளங்குகிறது. மழை அதிகமாக பெய்யக்கூடிய இம்மாநிலத்தின் செழிப்பு அதிகரிப்பதற்கும், அங்கு நடைபெற்று வரும் சுவிசேஷபணிகளுக்காகவும், ஆலயம் இல்லாத பட்டணங்கள் கிராமங்களில் ஆலயம் கட்டப்பட, இரட்சிக்கப்பட்டு சபைகளில் சேரும் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருக வேண்டுதல் செய்வோம்.