ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 22 செவ்வாய்
வேலூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். மிஷனெரிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சுகம்பெற்று திரும்பவும், மூடபழக்கங்களுக்கு அடிமைப்பட்டுள்ள மக்களது விடுதலைக்காகவும், திருச்சபை பணிகள் வளர்ச்சிபெற்று சபைகள் பெருகவும் மக்களை அடிமைப்படுத்தியுள்ள அந்தகாரகிரியைகள் அழிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.