ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 29 செவ்வாய்
முதிர்ந்த வயதில் … என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்.71:9) பங்காளர் குடும்பங்களிலே தனிமையில் உள்ள பெரியவர்களுக்காகவும், நடக்க முடியாது படுக்கையில் உள்ளவர்களது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், அவர் களது அன்பின் ஏக்கங்கள் தீர்க்கப்படுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.