ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 9 புதன்

இந்தநாள் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜெபக்கூடுகையில் பங்காளர்களும் நேயர்களும் அநேகர் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படுவதற்கும், நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோவான் 14:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களின் சத்தத்துக்கு பதில் தந்திட வேண்டுதல் செய்வோம்.