ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 16 புதன்

பெண்குழந்தைகளுடைய பாதுகாப்புக்காக ஜெபிப்போம். படிப்பு மற்றும் வேலையினிமித்தமாய் குடும்பத்தை விட்டு தூரஇடங்களில் தனியாக இருக்கும் பெண்பிள்ளைகள் தவறான நட்புகளில் சிக்கிடாதபடியும், வாலிப நாட்களில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி நடந்துகொண்டு கறைதிரையற்ற வாழ்க்கை வாழ ஜெபிப்போம்.