ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 10 வியாழன்
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன் (லேவி.26:6) என்ற வாக்கு ஒவ்வொரு தேசங்களுக்குள்ளும் நிறைவேறவும், இந்திய தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர், இராணுவதளபதிகள், மத்திய, மாநில அமைச்சரவைகள், அனைத்து மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள் அனைவருடைய இரட்சிப்புக்காகவும் தேசம் தன் பலனைக் கொடுக்கவும் ஜெபிப்போம்.