ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 17 வியாழன்
உலகிலே அதிக எண்ணிக்கை 140 கோடி மக்கள் தொகை கொண்டதும் பொருளாதார பலமிக்க நாடாகவும் உள்ள சீனாவுக்காக ஜெபிப்போம். அந்த நாட்டின் தலைவர்கள் இரட்சிக்கப்படவும், அங்குள்ள திருச்சபைகள், சுவிசேஷபணிகளின் மூலம் தேசத்தின் எல்லையெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும் ஊழியர்கள் எழும்பவும் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரவும் வேண்டுதல் செய்வோம்.