ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 12 சனி

சத்தியவசன தொலைக்காட்சி திருமறைபாட நிகழ்ச்சிகளுக்கு வேத பாடங்களைப் போதிக்கும் கர்த்தருடைய ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் (1கொரி.12:6) தாமே செய்தியாளர்களை தமது கிருபையின் கரத்தால் தாங்கி வல்லமையாய் உபயோகிக்க, சுகத்தோடு காத்தருள வேண்டுதல் செய்வோம்.