ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 19 சனி

என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 9:41) சத்திய வசன தொலைக்காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து மனப்பூர்வமாய் ஜெபத்தினால் தொலைக்காட்சி ஊழியங்களை தாங்கும் ஆதரவாளர்கள் கர்த்தர் அருளும் நிறைவான பலனை அடைந்திட ஜெபிப்போம்.