ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 26 சனி

இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே (கலா.3:1) 6 கோடி மக்கள் வாழும் தாய்லாந்தின் நாட்டின் மக்களுக்கு கர்த்தர் தம்மை வெளிப்படுத்தவும், 95 சதவீதமான பெளத்தமதத்தைப் பின்பற்றக்கூடிய மக்கள் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.