ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 20 ஞாயிறு

அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க பண்ணுவேன் (மல்கி.3:10) இந்தநாள் ஆராதனையில் ஸ்தோத்திர காணிக்கையினாலும் பொருத்தனை காணிக்கையினாலும் கர்த்தரை மகிமைப்படுத்தவும், சபைகளில் திக்கற்றவர்கள், எளியவர்களது தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.