ஜெபக்குறிப்பு: மே 11 புதன்

நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் (அப்.10:33) என்ற வேதவாக்குப்படி வழக்கம்போல் கூடுகிற அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தேவன் தாமே தமது தயவுள்ள சித்தத்தின்படியே பதில் தந்திட வேண்டுதல் செய்வோம்.