ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 6 புதன்
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன் (ஏசா.46:3) பிரசவத்தை எதிர்நோக்கி உள்ள கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பலப்படுத்தி கர்ப்பத்திலே குழந்தையை பாதுகாத்து சுகப்பிரசவத்தை தந்து குடும்பத்தை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.