ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 15 வெள்ளி
நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் (மத்.28:19) என்ற தேவகட்டளைப்படி உலகமெங்கும் இயங்கிவரும் மூவாயிரம் அருட்பணி இயக்கங்களுக்காக ஜெபிப்போம். அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படியும் தேவைமிகுந்த இடங்களில் சுவிசேஷப்பணி செய்யும் மிஷெனரிகள் எழும்பவும் கருத்துடன் மன்றாடுவோம்.