ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 16 சனி
அளவு கடந்துபோகும் கடன்பாரத்தால் குடும்பமாக தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தேசத்தில் ஒழியவும், பணத்தாசையை காட்டி கடனுக்குள் தள்ளுகிற சத்துருவின் திட்டத்திற்கு பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் ஜாக்கிரதையோடு காணப்படவும், வாங்கின கடனை தேவஒத்தாசையோடு கொடுத்து கடன்பட்டவர்கள் மீட்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.