ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 10 ஞாயிறு

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம் (எபி.10:25) சபை கூடிவருதலை அசட்டை பண்ணுகிற கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும், போதகர்கள், சுவிசேஷ ஊழியர்களுக்குள் ஏற்படும் மனச்சோர்வுகள் நீங்கவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தியடைவதற்கும் மன்றாடுவோம்.