ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 17 ஞாயிறு
ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும் (சங்.22:27) இந்தநாளின் ஆராதனையில் விசுவாசிகள் ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து சுற்றிலுமுள்ள புறமதஸ்தர்கள் மத்தியில் சாட்சிகளை விளங்கப்பண்ணவும், கர்த்தரே தேவன் என்பதை அவர்கள் கண்டுகொள்ளும்படியாகவும் சாட்சியின் ஆராதனை நடைபெற வேண்டுதல் செய்வோம்.