ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 11 திங்கள்
சமாதானத்தின் கர்த்தர்தாமே ரஷ்யா உக்ரைன் போர் முடிவடைவதற்கு வேண்டிய சமாதான பேச்சுவார்த்தைகளை இருநாட்டிற்குள் நிறைவேறப் பண்ணி போர் முடிவதற்கும், மக்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படவும், அத்தியாவசியத் தேவைகள் சந்திக்கப்பட முடியாமல் தவிக்கும் மக்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.