ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 25 திங்கள்

சத்தியவசன ஊழியத்தில் இலக்கிய ஊழியத்தில் மொழியாக்க உதவி செய்து வரும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சத்தியவசன பிரதிநிதிகளாக செயல்பட்டு பங்காளர் காணிக்கைகளை சேகரித்து அனுப்பும் சகோதர. சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும், அவர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபம் செய்வோம்.