ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 12 செவ்வாய்
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார் (சங்.104:4) சத்தியவசன தொலைக்காட்சிகளிலும் நற்செய்தி கூட்டங்களிலும் செய்தியளிக்கும் கர்த்தருடைய ஊழியக்காரர்களது நல்ல சுகத்திற்காகவும், அளித்துவரும் திருமறை செய்திகள் அநேகரது ஆவிக்குரிய வாழ்வின் எழுச்சிக்கு பயனுள்ளதாக இருப்பதற்கும் ஜெபிப்போம்.