ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 13 புதன்
நான் … அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன் (2கொரி.6:16) இன்று சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்திற்கு ஏற்ற நல்ல கால சூழ்நிலைக்காகவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், ஜெபக் கூட்டத்தில் பங்காளர்கள் உற்சாகமாக பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.