ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 20 புதன்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சூழ்ந்துள்ள அந்தகார இருள் அகலவும், திருச்சபைகள் மூலமாக நடைபெறும் சுவிசேஷப் பணிகளுக்காகவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், அந்த மாநிலங்களின் முதலமைச்சர், முக்கிய பதவி வகிக்கும் அனைவரது ஆத்தும இரட்சிப்புக்காகவும், மாநிலம் தொழில் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.