ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 14 வியாழன்
மிகவும் கொடிய இக்காலத்தில் பெருகிவரும் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படுவதற்கும், சிறுகுழந்தைகள், பெண்பிள்ளைகளுடைய பாதுகாப்பிற்காகவும், இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மனந்திரும்பவும் துணிகரமான குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டு தேசத்தின் புனிதமும் அமைதியும் காக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.