ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 28 வியாழன்

சத்தியவசன ஊழியத்தில் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக பணி புரியும் சகோதரர்களுக்காக ஜெபிப்போம். மேற்கொள்ளும் பிரயாணங்களுக்காக, சந்திக்கும் புதிய நபர்களுக்காக, ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளுக்கு கர்த்தர் புதிய வாசல்களை திறந்து தரவும், அவர்களது நல்ல சுகத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.