ஜெபக்குறிப்பு: மே 9 திங்கள்
இந்த விடுமுறைநாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் நடத்தப்படுகிற விடுமுறை வேதாகமப்பள்ளிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, கலந்துகொள்ளும் ஒவ்வொரு சிறுபிள்ளைகளுக்கும் சத்தியம் எளிதாக எடுத்துரைக்கப்படுவதற்கும், இந்த ஊழியங்களின் பலனாக அநேக சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.