ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 2 திங்கள்

இவ்வருடத்தின் அனைத்து மாதங்களிலும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தடையில்லாமல் ஒளிபரப்பு செய்ய கர்த்தர் கிருபை செய்தபடியால் நன்றி செலுத்தி இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புதிய நேயர்கள் பங்குபெறுவதற்கும், பாடல்களும் செய்திகளும் கேட்போரின் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் பெலப்படுத்துவதற்கும் ஜெபிப்போம்.