ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 3 செவ்வாய்

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் சகோதரிகள் கர்த்தரின் கண்களில் கிருபை கிடைக்கப்பெற்று அன்னாளைப் போல என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது … உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன் (1சாமு.2:1) என்று கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.