ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 4 புதன்
அமெரிக்காவிலுள்ள லிங்கன் நெப்ராஸ்காவில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியப்பணிகளுக்காகவும், இயக்குநர், வேதபாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களையும் நல்ல சுகபெலனோடு கர்த்தர் பாதுகாத்து பல தேசங்களிலுமுள்ள மக்களும் இவ்வூழியங்களினால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.