ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 7 சனி

இரட்சிப்பு கர்த்தருடையது (யோனா.2:9) குடிப்பழக்கத்திலிருந்து விடுதலைபெற முயற்சிக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ளவர்களின் விடுதலைக்காகவும், பலவித சூழ்நிலைகளாலே குடும்ப சமாதானத்தை இழந்து குடும்பத்தின் ஒற்றுமைக்காய், சமாதானத்திற்காய் காத்திருக்கும் நபர்களுக்காகவும் ஜெபிப்போம்.