ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 22 ஞாயிறு

அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது (லூக்.1:49) உலகமெங்கும் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு கீதாராதனையில் பரிசுத்தமுள்ள கர்த்தரின் நாமம் மாத்திரம் உயர்த்தப்படுவதற்கும், ஆராதனைக்கு எதிராய் கிரியை செய்கிற சத்துருவின் கிரியை அழிக்கப்பட்டு, காலை, மாலை வேளைகளில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் தடைகளின்றி நடைபெற ஜெபிப்போம்.