ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 29 ஞாயிறு
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர் (செப்.3:17) இன்றைய பரிசுத்த ஆராதனையில் வருடத்தின் துவக்கம்முதல் கர்த்தர் செய்த நன்மைகள் அதிசயங்களையெல்லாம் எண்ணிஎண்ணி முழு இருதயத்தோடு கர்த்தருடைய சந்நிதானத்தில் ஸ்தோத்திர பலிகளை செலுத்த சிறியோர் பெரியோர் அனைவரும் கூடிவந்து ஆராதிக்க ஜெபிப்போம்.